உள்ளடக்கத்துக்குச் செல்

bay

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

bay

  • கடற்கரைஉள் வளைவு; விரிகுடா
  • கட்டுமானவியல். தூண்
  • கால்நடையியல். தாமிரநிறம் (குதிரை)
  • நிலவியல். விரிகுடா
  • பொறியியல். குடா
  • மருத்துவம். இடைவெளி; கடல்; நுழைவழி; புகுவழி
  • கருஞ்சிவப்புக் குதிரை
  • (பெ) கருஞ்சிவப்பான
  • மீன்வளம். விரிகுடா
  • விரிகுடா
  • கடற்கரையின் உட்பக்க வளைவு
  • மலைத்தொடரில் ஒதுக்கிடம்
  • தூணிடைவெளி
  • மதிலிடை வளைவு
  • ஒதுக்கிடம்
  • தொழுவம்
  • (படை.) போர்க்காலப் பதுங்கு குழியில் கடந்து செல்லும் இடம்
  • கிளை இருப்புப்பாதை வளைவு
  • புன்னைமஜ்ம்
  • வெற்றித்தழை
  • புகழ்மாலை
  • இலக்கியப் புகழ்
  • பெரிய நாயின் குரைப்பு
  • வேட்டை நாய்களின் கூட்டுக் குரைப்பு
  • வேட்டையாடப்படும் விலங்கு போக்குமுட்டி எதிர்த்து நிற்றல்
  • கடைசி எதிர்ப்பு நிலை
  • (வினை) குரை
  • உறுமு
  • குரைத்துக் கொண்டு துரத்து
  • வளைத்து மடக்கு
  • மான்கொம்பின் இரண்டாவது முனை
  • மடக்கி நிறுத்தி

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bay
"https://ta.wiktionary.org/w/index.php?title=bay&oldid=1968543" இலிருந்து மீள்விக்கப்பட்டது