beautiful woman

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

beautiful woman

  1. அழகி
  2. ஒளிமங்கை
  3. அரிணி, இளம்பிடி, வராங்கி
  4. அரிவை
  5. பொற்பாவை
  6. அணங்கு, கட்டழகி: மஞ்சுளா
  7. அந்தக்காரி


சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=beautiful_woman&oldid=1983095" இலிருந்து மீள்விக்கப்பட்டது