becoming

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • becoming, பெயர்ச்சொல்.
  1. (தத்துவவியல்) ஒன்றை உருவாக்கும் செயல், அல்லது வழிமுறை.
  • becoming, வினைச்சொல்.
  1. ஆகிறான், ஆகிறாள், ஆகிறார், ஆகிறார்கள், ஆகிறது.
  • எ.கா. She is becoming restless.
  • becoming, உரிச்சொல்.
  1. மகிழ்வூட்டுகிற, திருப்திகரமான, பொருத்தமான
  2. பண்பார்ந்த, மதிப்பிற்குரிய
  • எ.கா. His acts are becoming of a gentleman.

விளக்கம்[தொகு]

  • become என்பதன் நிகழ்கால வினையெச்சம்.

எதிர்ச்சொல்[தொகு]

  1. unbecoming


( மொழிகள் )

சான்றுகோள் ---becoming--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=becoming&oldid=1533538" இலிருந்து மீள்விக்கப்பட்டது