உள்ளடக்கத்துக்குச் செல்

begins

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • begins, வினைச்சொல்.
  1. துவக்குகிறான், துவக்குகிறாள், துவக்குகிறார், துவக்குகிறது.
  2. துவங்குகிறான், ...
  3. தொடக்குகிறான், ...
  4. தொடங்குகிறான், ...
  5. ஆரம்பிக்கிறான், ...
  • எ.கா. The meeting begins at 4 o' clock in the evening.

விளக்கம்

[தொகு]
  • begin என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---begins--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=begins&oldid=1533679" இலிருந்து மீள்விக்கப்பட்டது