bellow
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
bellow
- இயற்பியல். துருத்தி
- பொறியியல். துருத்தி, உலைத் துருத்தி
விளக்கம்
[தொகு]- காற்றையும் நெகிழ் திறனுள்ள பக்கங்களையும் உடைய ஒரு சாதனம். இது காற்றோட்டத்தை உண்டாக்குவதற்குப் பயன்படுகிறது.
- வார்படத்தில் தோரணிகள் முதலியவற்றின் முகப்புகளிலிருந்து மணலை ஊதி அப்புறப்படுத்துவதற்குப் பயன்படும் கையினால் இயக்கப்படும் சிறு உலைத்துருத்தி.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bellow