benchmark
Appearance
பொருள்
benchmark
- மட்டக்குறி
- கணினியியல்- நிலைக்குறி
விளக்கம்
- கணினியியல் - வேறுபட்ட கணிப்பொறிகளுக்கு அளிக்கப்படும் ஆய்வு. அவற்றின் தகவல் முறையாக்கும் திறன்களையும் செயல்விரைவையும் ஒப்பிடப் பயன்படுவது.
பயன்பாடு
- ...