benefit of counsel
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- benefit of counsel, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):
- சட்ட விடயங்களில், குறிப்பாக நீதி மன்றத்தின் முன் தோன்றும் பொழுது, சட்ட ஆலோசனைகளைப் பெறும் வாய்ப்பையும், வழக்கறிஞரை அமர்த்தும் வாய்ப்பையும் பெறுதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---benefit of counsel--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்