bengalgram
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- bengalgram, பெயர்ச்சொல்.
- கொண்டைக்கடலை
- கொத்துக்கடலை
விளக்கம்
[தொகு]- மனிதர்களுக்கு உணவாகப் பயன்படும் கடலை/பருப்புவகைகளில் முக்கியமானதொன்று...முழுக் கடலையாகவும், உடைத்து பருப்பாகவும், அரைக்கப்பட்டு மாவாகவும் பலவிதங்களில், பலவிதமான சமையற்பக்குவங்களில் உலகமுழுவதும் பயன்படுத்தப்படுகிறது...
- bengalgram (சொற்பிறப்பியல்)