beta
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
beta
- பீட்டா (கீரிக் மொழியின் இரண்டாம் எழுத்து)
- கிரேக்க நெடுங்கணக்கின் இரண்டாவது ஏழுத்து
- விண்மீன் குழுவின் இரண்டாவது விண்மீன்.
- கணினி. ஒரு மென்பொருள் முழுமை அடையாத நிலையில் அதை வெளியிட்டால் அது பீட்டா. பலர் பயண்படுத்தும் பொழுது பயனாளர்கள் கூறுவது பொருத்து அந்த மென்பொருளுக்கு இறுது வடிவம் கொடுப்பதில் சுலபமாக இருக்கும்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் beta