bioinvasion
Appearance
- Etymology
பொருள்
- உயிரியல் முற்றுகை
- உயிரின முற்றுகை
விளக்கம்
- ஓர் உயிரினம் தான் இதுவரை நிலவாத இடத்தில் விரைந்து பரவி இடம்பிடித்துக்கொள்ளலே உயிரியல்/உயிரின முற்றுகை எனப்படுகிறது.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---bioinvasion--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #