biosensor
Appearance
பொருள்
biosensor
- உயிரிய உணரி
- ...
- ஓர் உயிரியல் எதிர்செயலை, மின் சமிக்கையாக மாற்றும் ஒரு பகுப்பாய்வு சாதனம். உயிரியல் அமைப்பை நேரடியாகப் பயன்படுத்தாத போதிலும் , சேர்மங்களின் செறிவு மற்றும் மற்ற உயிரியல் சார்ந்த அளவுறுக்களை அளவிடும் பொருட்டு உணர்விகள் பயன்படுத்தப்படுகின்றன.
பயன்பாடு
- ...