bird dog
Appearance
ஆங்கிலம்
[தொகு]- bird + dog
பொருள்
[தொகு]- bird dog, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- பறவைகளை வேட்டையாடவும், வேட்டையில் அடிப்பட்டுக் கீழே விழுந்தப் பறவைகளை எடுத்துவரவும் பழக்கப்படுத்தப்பட்ட நாய்..
- சிறார்களின்/மற்றவர்களின் பொழுதுப்போக்கு விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் நாய்...
- மற்றொருவருக்காகப் பணம், பொருள் திரட்டும் நபர்...
- மற்றொருவருக்குத் தரப்பட்ட சந்திப்பு நாளை/நேரத்தை அபகரிக்கும் நபர்...
- வினைச்சொல்லாகவும் மேற்கண்ட அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bird dog--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்