biscuit
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]biscuit
- ஈரட்டி (இருபுறமும் அட்டுவதால்(சுடுவதால்)).
- மாச்சில்
பயன்பாடு
- செப்புவ துண்மையே; பொய்மை கலக்காத சேதியிது;
- அப்புறம் பாமரன் ”ஆப்பிள்” ”அரத்தி”யென் றழைத்திடுவான்;
- தப்பிதம் இன்றியே பிஸ்கட்டை ”மாச்சில்லாய்” தந்திடுவான்;
- எப்பவும் ஆங்கிலம் சேரா நறுந்தமிழ் ஏந்திடுவான்! (சந்தவசந்தம் கவிதை)