bite the bullet
Appearance
- கடினமான சூழ்நிலையை மனவுறுதியுடன் எதிர்கொள்ளல் -- கண்ணியத்துடன் பொறுத்துக் கொள்ளுதல்; to accept something unpleasant and difficult.
பயன்பாடு
[தொகு]- I hate going to the dentist, but I'll just have to bite the bullet [1].
மேற்கோள்கள்
[தொகு]( மொழிகள் ) |
சான்றுகோள் ---bite the bullet--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்