உள்ளடக்கத்துக்குச் செல்

black hat

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  • black hat, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. கருந்தலைப்பாக் கொந்தர்
  2. கருந்தொப்பிக் கொந்தர்
  3. மேற்கத்திய கதைகளில் வரும் தீய குணங்கொண்ட கதாபாத்திரம்
  4. போதிய அனுபவமோ, திறமையோ இல்லாமல் வணிகம் நடத்துபவர்
  5. நேர்மையற்றவர்

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. white hat
  2. gray hat


பயன்பாடு
  1. கருந்தலைப்பாக் கொந்தர் என்பவர் தனிப்பட்ட ஆதாயத்துக்காகக் கொந்துதல் செய்பவர் ஆவார் ([1]).
( மொழிகள் )

ஆதாரங்கள் ---black hat--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=black_hat&oldid=1837475" இலிருந்து மீள்விக்கப்பட்டது