bladder
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
bladder
- ஊதற் பை
- கால்நடையியல். சவ்வுப் பை
- தடைய அறிவியல். தோற்பை
- தாவரவியல். சவ்வுப்பை
- மருத்துவம். தேங்கு பை; தோற்பை; நீர்ப்பை
- வேளாண்மை. விரிபை
- சவ்வுப்பை
- மெல்லிய தாள் போன்ற தோற்பை
- ஊதற்பை
- காற்று நிரம்பிய சவ்வு
- நீர் நிரம்பிய பை
- பொள்ளல் பொருள்
- சத்தற்ற பொருள்
- வெற்று வாயடிப்பவர்
- வாய்ப்பட்டி
- வீங்கிய தோற்பை உறுப்பு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bladder