உள்ளடக்கத்துக்குச் செல்

blanket

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

blanket

 • படுக்கை விரிப்பு
 • ஒட்டுமொத்தமான
 • கம்பளம்
 • படுக்கைமேல விரிப்பு
 • புதைப்பு
 • போர்வை
 • மறைப்பு
 • மூடுதிரை
 • மேல்தளப்பரப்பு
 • (பெ.
 • ) பொதுவாக உட்கவிந்தடக்குகிற
 • பொதுவாக அனைத்துக்கும் பொருத்தமாகிற
 • (வினை) மூடு
 • மறை
 • ஒலிகேளாமல் தடை செய்து அடக்கு
 • பந்திக்கம்பளத்திலிட்டு ஆட்டு
 • ஒரே கவிகையின் கீழ்க் கொணர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=blanket&oldid=1683733" இலிருந்து மீள்விக்கப்பட்டது