உள்ளடக்கத்துக்குச் செல்

blaze

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

blaze

  • ஓளிவீச்சு; கிளரொளி; சுடர் வீச்சு
  • கிளரொளி
  • ஒளிவீச்சு
  • திடீரொளி
  • திடீர்மலர்ச்சி
  • திடீரெழுச்சி
  • பகட்டொளி
  • பக்டு வண்ணம்
  • ஆரவாரத்தோற்றம்
  • முழுஒளி
  • முழுநிறை பரப்பு
  • (வினை) அழலு
  • கொழுந்துவிட்டெரி
  • சுடர்வீசு
  • பேரொளி பிறங்குவி
  • உணர்ச்சிகொண்டு அழன்றெழு
  • உள்ளெழுச்சியால் குமுறு
  • ஒளி வண்ணங்காட்
  • விலங்கின் முகத்தில் உள்ள வெண்சுட்டி
  • பாதையோர மரமீதிடும் வெண்குறியீடு
  • (வினை) பட்டைசெதுக்கி மரத்தில் வெண்குறியிடு
  • முரசறைவி
  • பறைசாற்று
  • எங்கும் தெரிவி

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் blaze
"https://ta.wiktionary.org/w/index.php?title=blaze&oldid=1683746" இலிருந்து மீள்விக்கப்பட்டது