உள்ளடக்கத்துக்குச் செல்

blessed

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • blessed, வினைச்சொல்.
  1. வாழ்த்தினான், வாழ்த்தினாள், வாழ்த்தினார், வாழ்த்தினார்கள், வாழ்த்தியது.
  2. ஆசீர்வதித்தான், ...
  3. அருளினான், ...
  • எ.கா. The elders in the home blessed the child on her birthday.
  • blessed, உரிச்சொல்.
  1. ஆசீர்வதிக்கப்பட்ட
  2. (கத்தோலிக்கம்) பரமண்டலத்தில் நிலைப்பேறு கொண்ட
  3. புனிதமான
  4. அருள்மிகு
  5. (தீவிரத்தைக் காட்டும்) பழி, சாபம்
  • எ.கா.
  1. All are healthy and happy; it should be a blessed family.
  2. Not one blessed person offered to help me out.

விளக்கம்

[தொகு]
  • bless என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---blessed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=blessed&oldid=1535336" இலிருந்து மீள்விக்கப்பட்டது