blockchain
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- blockchain, பெயர்ச்சொல்.
- தொகுப்புத் தொடர் பேரேடு
- கருந்தொகுப்பு தொடரேடு
- பூட்டுக்கணுப் பதிவேடு
- பூட்டுக்கணு
- தொகுப்பு சங்கிலி
- கட்டச்சங்கிலி (கட்டம் + சங்கிலி),
- கட்டத்தொடரி (கட்டம் + தொடரி )
- block-chain
- blockchain
விளக்கம்
[தொகு]( மொழிகள் ) |
சான்றுகோள் ---blockchain--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்