bloom
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
bloom
- பூத்தொகுதி; பொலிவு; மலர்ச்சி
- கட்டுமானவியல். பிழம்பு; மொட்டு
- பொறியியல். அலரிரும்பு; இரும்புத் திணை
- மீன்வளம். கும்பல்; திரள்; பாசிப் பெருக்கு
- உலோகவியல். புடமிடுதல்
விளக்கம்[தொகு]
- தேனிரும்புத் தயாரிப்பில் இரும்புக் குழம்பு, ஒரு பிழிவு எந்திரத்தினுள் செலுத்தப்பட்டு அல்லது ஒரு நீராவிச் சம்மட்டியால் அடிக்கப்பட்டு, அதில் படிந்திருக்கும் கசடுகள் நீக்கப்படுகின்றன.
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bloom