blunderbuss
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- blunderbuss, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஓர் சுடுகலன்.
- இந்த குண்டுக்குழாய், குண்டுக்குழல் ஆகிய சொற்கள் மிகவும் பண்டைய தமிழ்ச் சொற்களே. இவற்றையே தொடர்ந்து கையாளவும். இவற்றின் சுடுகுழல் குண்டாக இருப்பதால் இதனை அவ்வாறு பண்டைய தமிழர்கள் வழங்கலாயினர்.
- குந்தா - குண்டுக்குழாயின் அடிப்பகுதி
பயன்பாடு
[தொகு]- நான் குண்டுக்குழாயால் சுட்டேன்
- நான் குண்டுக்குழலால் சுட்டேன்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---blunderbuss--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்