உள்ளடக்கத்துக்குச் செல்

boat

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
கொடைக்கானல் படகுக்குழாம்
boat:
  • ஓடம்
  • தோணி
  • மீன்பிடிக்கும்படகு
  • பசிறுமரக்கலம்
  • படகு போன்ற பாண்டம்
  • (வினை) படகில் செய்
  • படகில் உலாச்செல்
  • படகில் வை
  • படகில் கொண்டு செல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=boat&oldid=1855610" இலிருந்து மீள்விக்கப்பட்டது