bohemian
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- bohemian, பெயர்ச்சொல்.
- நடு ஐரோப்பாவிலுள்ள பொகிமியா நாட்டவர் (இக்கால செக் ரிபப்லிக்)
- சமுதாயக் கட்டற்றவர்
- மரபொழுங்குக்கு இணங்காதவர்
- நாடோடி
- கலைமரபு பின்பற்றாதவர்
- bohemian, உரிச்சொல்.
- நாடோடியான
- கட்டுப்பாடில்லாத
- ஒழுக்கவரம்பற்ற
- மரபொழுங்குக்குப் புறம்பான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bohemian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி