bolster

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

bolster

  1. திண்டு
  2. முட்டுக்கொடு

விளக்கம்[தொகு]

  1. அண்டைக்கொடுத்துத் தாங்குவதற்கு முட்டுக்கொடுத்தல். பொதுவாக இது ஓர் அடிக்கட்டையாக அல்லது ஆதாரக்கட்டையாக அமைந்திருக்கும். இது திண்டுக் கட்டை நெடுகிலுங்கூட அமைந்திருக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=bolster&oldid=1855658" இருந்து மீள்விக்கப்பட்டது