உள்ளடக்கத்துக்குச் செல்

bomb-laden vehicle

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • bomb-laden vehicle, பெயர்ச்சொல்.
  • வெடிமருந்து நிரப்பிய வண்டி
படிமம்:படையியல்.jpg
இளக்கோவுத் தளவாய்(Lt.Col.) போர்க் அவர்களின் சக்கை வண்டி


தமிழ்ச்சொல்

[தொகு]

விளக்கம்

[தொகு]
  • இவ்வண்டி முட்ட வெடிமருந்து நிரப்பப்பட்டிருக்கும். அதை ஒரு தேசப்புயல் ஓட்டிச்சென்று எதிரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கு மீது மோதி வெடிக்கும். அவ்வண்டியானது பாரவூர்தியாகவும் இருக்கலாம்; கண்டராகவும் இருக்கலாம். இவை இலக்கின் இடம், காலம், அளவினை பொறுத்து தீர்மானிக்கப்படும்.

பயன்பாடு

[தொகு]
  • சேர்வைக்காரர்(captain) மில்லர் சக்கை வண்டியோடு சென்று நெல்லியடி மகாவித்தியாலயத்தில் மோதி வெடித்து அங்கு தரித்திருந்த ஆக்கிரமிப்புப் படைகளை கொன்றொழித்தார்.


( மொழிகள் )

சான்றுகோள் ---bomb-laden vehicle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=bomb-laden_vehicle&oldid=1902839" இலிருந்து மீள்விக்கப்பட்டது