bomber

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

bomber

விளக்கம்
  • குண்டினை தரித்தவர்/ தரித்தது என்னும் பொருளில் இச்சொல் கையாளப்படுகிறது
பயன்பாடு
  • நேற்று தற்கொலை குண்டுதாரி தாக்குதல் நடத்தினார்.
  • பகைவரின் குண்டுதாரி வானூர்தி கிளிநொச்சியில் சுட்டு வீழத்தப்பட்டது
"https://ta.wiktionary.org/w/index.php?title=bomber&oldid=1911907" இலிருந்து மீள்விக்கப்பட்டது