bomblets
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- bomblets, பெயர்ச்சொல்.
- குண்டுச்சில்
விளக்கம்
[தொகு]- கொத்தணிக்குண்டினுள் இருந்து வெளியெறியப்படும் வெடிக்கக்கூடிய சின்னஞ் சிறிய குண்டுகள்
பயன்பாடு
[தொகு]- புதுக்குடியிருப்பில் அரச படையினர் வீசிய கொத்தணிக்குண்டில் இருந்து வெளியேறிய குண்டுச்சில்லால் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டனர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bomblets--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்