உள்ளடக்கத்துக்குச் செல்

bone-chilling

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
bone-chilling-இரத்தமுறையும் குளிர்

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  1. இரத்தம் உறையும் கடும், தீவிர குளிராக.
  2. மயிர் கூச்செரியும்படியாக...

பயன்பாடு

[தொகு]
  1. இந்த ஆண்டு குளிர் காலத்தில் இரத்தமுறையும் குளிராக இருக்குமென்று எதிர்வு கூறப்பட்டிருக்கிறது...
  2. நான் கண்ட அந்தத் திரைப்படத்தில் சிலகாட்சிகள் மயிர் கூச்செரியும்படியாக இருந்தன.
"https://ta.wiktionary.org/w/index.php?title=bone-chilling&oldid=1698094" இலிருந்து மீள்விக்கப்பட்டது