உள்ளடக்கத்துக்குச் செல்

both

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

உரிச்சொல்

[தொகு]

both

  1. ஒன்றும் இன்னொன்றும்; இரண்டையும் ஒன்றாக; இரண்டும்: He met both sisters. Both performances were canceled.

பெயர்ச்சொல்

[தொகு]

both

  1. இருவரும்: Both of us were going to the party.

conjunction

[தொகு]

both

  1. ஒன்றாகவும் இன்னொன்றாகவும்; சரி சமமாக: He is both ready and willing.
"https://ta.wiktionary.org/w/index.php?title=both&oldid=1536190" இலிருந்து மீள்விக்கப்பட்டது