bowstring

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

bowstring

  1. ஆவம்
  2. பூட்டு, வின்னாண், வில் நாண்; நார்; நாணி, கணை நாண், குலை, வடம்
  3. தொடை; நாண்
  4. அரவம்; நாரி: மிறுதுபூகம்
  5. ஞாண்


சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=bowstring&oldid=1936864" இலிருந்து மீள்விக்கப்பட்டது