bracket

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

a girl in brackets

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

bracket

  • அடைப்புக்குறி
  • இணைப்புக்கவிகைக்குறி
  • வருவாய் முதலியவற்றில் அடைப்புக்குறியால் இணைக்கப்பட்ட தொடர்பு ஒப்புடைய இனம்
  • சுவரில் மாட்டப்பட்ட ஏந்தற்பலகை
  • பாரந்தாங்கி
  • தண்டயம்
  • வளைவுதாங்கி
  • சுவர்நிலை அடுக்குப்பேழை
  • ஆதாரவளைவு
  • ஆவி விளக்கின் மாட்டல் கொம்பு
  • விளக்குத்தண்டு
  • பீரங்கி வண்டியின் இருசிறைப் புறம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=bracket&oldid=1683799" இருந்து மீள்விக்கப்பட்டது