கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
A brass utensil
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
brass
- பித்தளை
- செம்பும் செம்புடன் நாகமோ வெள்ளீயமோ கலந்த உலோகக்கலவை
- துடுக்குப்பேச்சு
- நாணமிலா நடத்தை
- பித்தளைக்கலம்
- கல்லறை மீது பொறிக்கப்பட்ட பித்தளைப் பட்டயம்
- (பெ.) பித்தளையால் செய்யப்பட்ட