brazen
Appearance
ஆங்கிலம்
[தொகு]brazen, .
பொருள்
- நாணமற்ற, வெட்கங்கெட்ட
- பித்தளையாற் செய்யப்பட்ட
- உறுதியான
- மஞ்சள் வண்ணமான
- கடுஒலி உடைய
- பித்தளை போன்ற
- நாணமற்ற
- (வினை) ஆணவத்தோடு எதிர்த்து நில்
- வெட்கததை ஒழி
( மொழிகள் ) |
ஆதாரம் ---brazen--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி