brazilian
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- brazilian, பெயர்ச்சொல்.
- தென் அமெரிக்காவிலுள்ள பிரசீல் நாட்டைச் சேர்ந்தவர்
- brazilian, உரிச்சொல்.
- பிரசீல் நாட்டைச் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---brazilian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி