உள்ளடக்கத்துக்குச் செல்

breach

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

breach

  • அத்துமீறல்
  • (கப்.)உடைப்பு
  • முறிவு
  • உடைந்த இடம்
  • முறிவுற்றநிலை
  • அரணில் பிளவு
  • இடையீடு இடைவெளி
  • மீறுகை
  • சட்டம்-உடன்படிக்கை-ஒப்பந்தம்-வாக்குறுதி ஆகியவற்றுக்கு எதிராக நடத்தல்
  • கடமை தவறுகை
  • நட்பு முறிவு
  • அமைதி குலைவு
  • ஒரு பொருளின் உடைந்த நிலை
  • அலைமோதுகை
  • திமிங்கிலம் நீருக்குப் புறமாகப் பாய்தல்
  • (கப்.)உடைப்பு
  • முறிவு
  • உடைந்த இடம்
  • முறிவுற்றநிலை
  • அரணில் பிளவு
  • இடையீடு இடைவெளி
  • மீறுகை
  • சட்டம்-உடன்படிக்கை-ஒப்பந்தம்-வாக்குறுதி ஆகியவற்றுக்கு எதிராக நடத்தல்
  • கடமை தவறுகை
  • நட்பு முறிவு
  • அமைதி குலைவு
  • ஒரு பொருளின் உடைந்த நிலை
  • அலைமோதுகை
  • திமிங்கிலம் நீருக்குப் புறமாகப் பாய்தல்
  • (வினை) பிளவுண்டாக்கு
  • இடைவழி உண்டுபண்ணு
  • உடைப்பு ஏற்படுத்து
  • திமிங்கில வகையில் நீரிலிருந்து மேலே பாய்
  • இடைவழி உண்டுபண்ணு
  • உடைப்பு ஏற்படுத்து
  • திமிங்கில வகையில் நீரிலிருந்து மேலே பாய்
  • எல்லை மீறுதல் - எல்லை தாண்டுதல்

வினைச்சொல்

[தொகு]

breach

  1. அத்துமீறு
  2. பிளவுண்டாக்கு
  3. எல்லை மீறு
  4. எல்லை தாண்டு
"https://ta.wiktionary.org/w/index.php?title=breach&oldid=1879611" இலிருந்து மீள்விக்கப்பட்டது