உள்ளடக்கத்துக்குச் செல்

breakout box

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

breakout box'

பொருள்

[தொகு]
  1. அவசர உதவிப் பெட்டி

விளக்கம்

[தொகு]
  1. கணினியில் இரண்டு சாதனங்களுக்கு (கணினியும் இணக்கியும்) இடையில் ஒரு வடம் மூலம் இணைக்கப்படும் ஒரு வன்பொருள் சாதனம். தேவையெனில், வடத்தின் தனித்த கம்பிகளின் வழியாகவும் சாதனங்களைக் கட்டுப்படுத்த முடியும்.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=breakout_box&oldid=1909223" இலிருந்து மீள்விக்கப்பட்டது