breathe

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

வினைச்சொல்[தொகு]

breathe

  1. மூச்சு விடு. சுவாசி
  2. மூச்சுவாங்கு, உயிர்ப்புக்கொள், உயிருடன் இயங்கு, நன்றாக மூச்சுவிடு, அச்சந்தவிர், ஓய்வுகொள், தயங்கு, இடையில் ஓய்வு மேற்கொள், ஊது, மேல்வீசு, கறைபடியவிடு, கலக்கவிடு, காதுக்குள் சொல், வெளியிடு, இயம்பு, மூச்சுப் பயிற்சிசெய், உள்ளேற்று, தூண்டு, தளர்வுறுத்து, பண்பு பரப்பு, மணம்பரப்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=breathe&oldid=1683986" இருந்து மீள்விக்கப்பட்டது