bromide paper
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- bromide paper, பெயர்ச்சொல்.
- புரோமைடு தாள்
விளக்கம்
[தொகு]- ஒளிப்படத்தாள். ஒரு பக்கம் வெள்ளீயப் புரோமைடு பூசப்பட்டு உணர்பகுதிகளாக இருக்கும். மூலங்களில் இருந்து படங்களின் படி எடுக்கப் பயன்படுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bromide paper--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்