buffer
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
buffer
- கணினி. இடையகம்
- விசைதாங்கி; அடிதாங்கி; தாங்கல்; தாங்கி
- இடைத்தடுப்பு; இடைநிலை; இடைத்தாங்கு பொருள்; இடைப்பட்ட தாக்குதலின் வேகத்தைக் குறைத்தல்
- அதிர்ச்சி தாங்கி; அதிர்பு உறிஞ்சி
- அமிலக் காரத் தன்மை நிலைநிறுத்தி; அமிலச் செறிவு மாறாக் கரைசல்; தடையி
- 'செறிவு மாறா தாங்கி
- நடுப்பி; பொதுப்பி
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் buffer