bulwark
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
bulwark
- அரணம்; கொத்தளம்; வல்லரண்
- கட்டுமானவியல். வல்லரண்
- கொத்தளம், வல்லரன், தடைச்சுவர், பாதுகாப்பு, அலைதாங்கி, காப்புச் செய்கரை, மேல்தளத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் கப்பலின் பக்கப்பகுதி, பாதுகாப்புத் தருவது, பாதுகாப்பிடம், அரணம், (வினை) பாதுகாவல் செய், அரண்செய்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bulwark