உள்ளடக்கத்துக்குச் செல்

buried

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • buried, வினைச்சொல்.
  1. புதைத்தான், புதைத்தாள், புதைத்தார், புதைத்தார்கள், புதைத்தது, புதைக்கப்பட்டது.
  2. அடக்கம் செய்தான், ...
  3. புதைக்கப்பட்டான், ...
  4. அடக்கம் செய்யப்பட்டான், ...
  • எ.கா.
  1. She buried her face in his shoulders.
  2. Louis Braille was buried in the pantheon after hundred years of his death.
  • buried, உரிச்சொல்.
  1. புதைக்கப்பட்ட
  2. மறைக்கப்பட்ட
  • எ.கா. The police exhumed the buried body for further investigation.

விளக்கம்

[தொகு]
  • bury என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---buried--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=buried&oldid=1537647" இலிருந்து மீள்விக்கப்பட்டது