burning ghat
Appearance
ஆங்கிலம்
[தொகு]- burning + ghat
பொருள்
[தொகு]- burning ghat, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- நதியின் ஒரு குறிப்பிட்டப் படித்துறையின் ஆரம்பத்தில் நிலத்தைச் சற்று மேடுறுத்திப் பிணங்களை எரியூட்ட அமைக்கப்பட்டிருக்கும் பரந்த இடம்--சுடுகாடு/மயானம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---burning ghat--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் [[1]]