உள்ளடக்கத்துக்குச் செல்

butacaine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • butacaine, பெயர்ச்சொல்.
  1. பியூட்டாகெய்ன்

விளக்கம்

[தொகு]
  1. கோக்கைன் போன்ற உறுப்பெல்லை உணர்வு நீக்கக்கூடிய ஒரு செயற்கை மருந்து. இது கண் நோயியலில் 2% கரைசலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது, கோக்கைன் போல் கண்ணின் மணியை விரிவடையச் செய்வது இல்லை.


( மொழிகள் )

சான்றுகோள் ---butacaine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=butacaine&oldid=1987940" இலிருந்து மீள்விக்கப்பட்டது