butterfly fragment

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • butterfly fragment, பெயர்ச்சொல்.
  1. வண்ணத்துப் பூச்சி முறிதுண்டு

விளக்கம்[தொகு]

  1. பெரிய எலும்பு முறிந்து சிதறும்போது வண்ணத்துப் பூச்சி வடிவத்தில் பிரிந்து வந்து விட்ட முறிந்த துண்டு. பல கூறுகளாக முறிந்த எலும்பில் மீந்த பகுதி. ஆப்பு வடிவத்தில் முறிந்து பிரிந்து வந்துவிட்ட துண்டுப் பகுதி.


( மொழிகள் )

சான்றுகோள் ---butterfly fragment--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=butterfly_fragment&oldid=1987934" இலிருந்து மீள்விக்கப்பட்டது