butterfly rash

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • butterfly rash, பெயர்ச்சொல்.
  1. வண்ணத்துப் பூச்சித் தடிப்பு
  2. பூச்சித் தடிப்பு

விளக்கம்[தொகு]

  1. முகத்தில் காணப்படும் செந்தடிப்பு. மூக்கின் மேற்பகுதியில் வண்ணத்துப்பூச்சி வடிவில் ஏற்படும் சிவப்பு நிறத்தடிப்பு.


( மொழிகள் )

சான்றுகோள் ---butterfly rash--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=butterfly_rash&oldid=1987927" இலிருந்து மீள்விக்கப்பட்டது