by-name
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- by-name, பெயர்ச்சொல்.
- விளையாட்டுப் பெயர்
- சாட்டுப் பெயர்
- அடை பெயர்
- இழிவுப் பெயர்
- புனைபெயர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---by-name--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி