உள்ளடக்கத்துக்குச் செல்

by the book

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| ம.தொ.| id.

  • விதிகளை மீறாமல் செயல்படுதல்; விதிகளின்படி செயல்படுதல்; நெறிப்படி ஒழுகுதல்; by following the official rules very strictly[1]
  • go by the book

பயன்பாடு

[தொகு]
  • My manager insists on doing everything by the book. = அனைத்தையும் விதிகளை மீறாமல் செய்ய வேண்டும் என்று என் மேலாளர் வற்புறுத்துவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. மெரியம் வெப்சுடர்சு [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=by_the_book&oldid=1992901" இலிருந்து மீள்விக்கப்பட்டது