cache algorithm
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- cache algorithm, பெயர்ச்சொல்.
- மிகவேக நினைவகப் படிமுறை
விளக்கம்
[தொகு]- கணிப்பொறியில் மிகவேக நினைவகத்தில் உள்ள தரவுகளில், எதை நீக்குவது, எதை வைத்துக் கொள்வது என்பதைக் கணித்துச் செயல்படும் ஒரு படிமுறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cache algorithm--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்