cadence
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- cadence, பெயர்ச்சொல்.
- இசையின் ஏற்றத்தாழ்வு, இனிய பண்
- வண்ணம், இலயப் போக்கு, மெல்லிசை ஏற்றத்தாழ்வு, அளவொத்த ஓசை நடை, குரலின் மென்னயத்தளர்வு இறக்கம், இசையின் கடைநிலையதிர்வு, தொனி, குரலிசைப்பேற்ற இறக்கம், ஒலிக்குறிப்பு
( மொழிகள் ) |
ஆதாரம் ---cadence--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி